Month : September 2022

உள்நாடு

அரசியலமைப்பின் 22வது திருத்தம் : உச்ச நீதிமன்ற தீர்ப்பு இன்று பாராளுமன்றுக்கு

(UTV | கொழும்பு) –   அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

STF சிரேஷ்ட பெண் அதிகாரி ஒருவர் ஆண் மாறுவேடத்தில்

(UTV | கொழும்பு) –    பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பெண் அதிகாரி ஒருவரால் பல புதிய உத்தியோகத்தர்கள் சிக்கலில் சிக்கியுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மூத்த அதிகாரியின்...
உள்நாடு

மின்வெட்டு ஒரு மணி நேரமாக குறைப்பு

(UTV | கொழும்பு) –   இன்று (06) முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை ஒரு மணித்தியாலயத்தினால் மின்வெட்டை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

பாகிஸ்தானுக்கு ஆதரவாகும் இலங்கை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்புக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாகிஸ்தானுக்கு நிவாரணம் வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் நேற்று தெரிவித்துள்ளன. பாகிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால்...
உள்நாடு

கோட்டாபயவை பிரதமராக்கவோ வேறு எந்தப் பதவிக்கும் நியமிப்பது பற்றியோ கலந்துரையாடவில்லை : ருவான்

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது பற்றியோ அல்லது வேறு எந்தப் பதவியில் சேர்வது பற்றியோ எந்த விவாதமும் நடைபெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்...
உள்நாடு

உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சைகளது திகதிகள் வெளியீடு

(UTV | கொழும்பு) – ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 04ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது....
உள்நாடு

சர்ச்சைக்குரிய சீன உரக்கப்பல் விவகாரத்தில் தவறு நடந்துள்ளது : தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு

(UTV | கொழும்பு) – தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தணிக்கை அறிக்கையின்படி, சர்ச்சைக்குரிய சீன உரக் கப்பலின் மாதிரிகள் இறக்குமதி செய்யப்பட்டு ஆய்வக சோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னர், சப்ளையர்களிடமிருந்து உரங்களை இறக்குமதி...
உள்நாடு

இலங்கை குழு ஜெனிவா விஜயம்

(UTV | கொழும்பு) –   ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு இன்று ஜெனிவா பயணமாகவுள்ளது....