மக்கள் மீது அதிக சுமையை ஏற்றும் வகையில் வரி மசோதா கொண்டு வரப் போகிறார்கள்
(UTV | கொழும்பு) – பொருளாதார வீழ்ச்சியில் பங்குபற்றியவர்களுக்கு பொருளாதார பாதிப்பு ஏற்படவில்லை, ஆனால் சாதாரண மக்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் அநுர திஸாநாயக்க பாராளுமன்றத்தில்...