தாமரை கோபுரத்தில் சாத்தானை ஊக்குவிக்கும் நரக நெருப்பு இசை விழாவுக்கு எதிர்ப்பு
(UTV | கொழும்பு) – அண்மையில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட தாமரை கோபுரத்தில் அருகில் இன்று(30) நடைபெறவுள்ள இசை விழாவிற்கு (Lotus tower musical show) ‘Hell Fire’ என்ற பெயர் பயன்படுத்தப்படுவதற்கு கொழும்பு மாநகர...