Month : August 2022

உள்நாடு

திங்கள் முதல் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தும் நெருக்கடியில்

(UTV | கொழும்பு) – இன்றைய தினம் தமது வாகனங்களுக்கு எரிபொருள் வழங்காவிட்டால் திங்கட்கிழமை முதல் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாது என அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் ரஞ்சனுக்கு புதிய பதவி

(UTV | கொழும்பு) – நிபந்தனையுடன் கூடிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அங்கத்துவம் மற்றும் பாராளுமன்ற குழு உறுப்புரிமை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது....
உள்நாடு

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவிற்கு புதிய பொறுப்பு

(UTV | கொழும்பு) – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர, நீதித்துறை பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக இருந்து பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

Express Pearl : சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த முதல் இடைக்கால அறிக்கை ஆஸி. சட்டத்தரணிகள் சங்கத்திற்கு

(UTV | கொழும்பு) – கடந்த ஆண்டு மே 20ஆம் திகதி சிங்கப்பூர்க் கொடியுடன் சரக்குகளை ஏற்றிச் சென்றபோது இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய MV Express Pearl என்ற கொள்கலன் கப்பலால் கடலோரம் மற்றும்...
உள்நாடு

சில பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க திட்டம்

(UTV | கொழும்பு) –  300 உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் விதித்துள்ள தற்காலிகத் தடை காரணமாக, இறக்குமதி செய்யப்படும் பால் தொடர்பான சில பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அவற்றை...
உள்நாடு

நாளை முதல் தனியார் பேருந்துகள் மட்டு

(UTV | கொழும்பு) – எரிபொருள் பற்றாக்குறையால் தனியார் பேருந்துகளின் ஓட்டம் 25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், தொலைதூரப் பேருந்துகளும் 25% ஆகக் குறைந்து கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின்...
உள்நாடுவணிகம்

கோதுமை மாவின் விலை உயர்வு – பேக்கரி சங்கம்

(UTV | கொழும்பு) –   சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது....
கிசு கிசு

‘ரஞ்சனை முழுமையாக மன்னிக்கவில்லை’

(UTV | கொழும்பு) –   ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பூரண பொதுமன்னிப்பு கிடைக்கவில்லை என்பதை அறிந்து தாம் ஏமாற்றமடைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச டுவிட்டர்...
உள்நாடு

‘ரணிலின் செயல்கள் முட்டாள்தனமானவை’ – விஜித

(UTV | கொழும்பு) –   ரணிலின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவீனத்திற்கு 11.4% ஒதுக்கப்படும் போது விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறைக்கு 4.89% ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஒருங்கிணைப்புக்...