Month : August 2022

உள்நாடு

அரச ஊழியர்களுக்கு இனி வெள்ளியன்று விடுமுறையில்லை

(UTV | கொழும்பு) –  அரச துறை ஊழியர்களுக்கு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை உடனடியாக இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....
கிசு கிசு

நிமல் சிறிபால டி சில்வா இன்று அமைச்சுப் பதவிப் பிரமாணம்

(UTV | கொழும்பு) –   துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (02) மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள்...
உள்நாடு

பேரூந்து கட்டணங்களில் மாற்றம் இல்லை

(UTV | கொழும்பு) – டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கு இணையாக பேருந்து பயண கட்டணங்களை மீண்டும் குறைப்பது பயனற்ற விடயம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

நோர்டன் பிரிட்ஜ் மண்சரிவில் ஒருவர் பலி

(UTV | நாவலப்பிட்டி) – நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள டெப்லோ பகுதியில் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்....
உள்நாடு

ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ – மூவர் கைது

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை உடைத்து தீ வைத்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் 3 மணித்தியால மின்வெட்டு

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்றும்(02) 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது....
கிசு கிசு

டலஸ் தலைமையில் புதிய அரசியல் பரிமாணம்

(UTV | கொழும்பு) – ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சி வரையான பல சுயாதீன அரசியல் கட்சிகளும் குழுக்களும் இணைந்து புதிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப தீர்மானித்துள்ளன....
உள்நாடு

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு பணிகளை ஆரம்பிக்க அமைச்சரவை ஒப்புதல்

(UTV | கொழும்பு) –   இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு பணிகளை ஆரம்பிக்க இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன் விஜேசேகர தெரிவித்துள்ளார்....