Month : August 2022

உள்நாடு

‘உலகளாவிய பதற்றங்களை மேலும் அதிகரிக்கும் தூண்டுதல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும்’

(UTV | கொழும்பு) –  ஒரே சீனா கொள்கைக்கான உறுதியான உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்தார்....
உள்நாடு

சனியன்று நுகேகொடையில் மக்கள் ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) – காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் மக்களின் போராட்டத்தின் ஒரு பகுதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் சனிக்கிழமை (6) நுகேகொடையில் பொது பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்....
உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தில் குறைவு

(UTV | கொழும்பு) – இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சாதாரண பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் டொக்டர் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

உத்திக பிரேமரத்னவின் ஜப்பான் விஜயம் குறித்து அறிக்கை

(UTV | கொழும்பு) –   அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தற்போது ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்....
உள்நாடு

முச்சக்கர வண்டிகளது சேவைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – QR முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வழமையான முச்சக்கர வண்டி வேலைகளுக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
விளையாட்டு

CWG 2022 : சரித்திரத்தில் தடம் பதித்தார் யுபுன்

(UTV | பார்மிங்ஹம்) – பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் யுபுன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்....
உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  இன்று (03) முதல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை 3 மணிநேர மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

‘குறிப்பிட்ட காலவரையறையின்றி சர்வகட்சி அரசாங்கத்தில் இணையத் தயாரில்லை’ – அனுரகுமார

(UTV | கொழும்பு) – குறிப்பிட்ட காலவரையறையின்றி சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கத் தயாரில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....