Month : August 2022

உள்நாடு

இன்று மாலை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) –  ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று (8) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. சர்வகட்சி ஆட்சி அமைப்பது உள்ளிட்ட...
கிசு கிசு

கோட்டாபய தற்போது நாடு திரும்புவது பொருத்தமானதல்ல

(UTV | கொழும்பு) – இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமானதல்ல என பாதுகாப்பு தரப்பினர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது...
உள்நாடு

ஜனாதிபதி – தேசிய மக்கள் சக்தி இடையே நாளை சந்திப்பு

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தேசிய மக்கள் சக்தி நாளை (09) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்....
உள்நாடு

கிளைபோசெட் மீதான இறக்குமதித் தடை நீக்கம்

(UTV | கொழும்பு) – களைகொல்லியான கிளைபோசெட் மீதான இறக்குமதித் தடை ஆகஸ்ட் 5 ஆம் திகதியன்று நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

நாளைய போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய கோரிக்கை நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – அரசியல் கட்சிகள் மற்றும் பல அமைப்புக்களினால் நாளை(09) நடத்த திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தை தடை செய்ய உத்தரவிடுமாறு பொலிஸாரின் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது....
உள்நாடு

தொடர்ந்தும் QR முறைமையின் கீழான பதிவு

(UTV | கொழும்பு) – தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீடுக்கான புதிய பதிவுகளை இன்று (08) முதல் மீண்டும் மேற்கொள்ள முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர...
உள்நாடு

அரிசியின் விலை குறைந்தது

(UTV | கொழும்பு) – கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

ஸ்டாலினுக்கு பிணை

(UTV | கொழும்பு) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூத்த தொழிற்சங்கவாதியும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஜோசப் ஸ்டாலினுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது....
உள்நாடு

‘சிலருக்கு போக வேண்டாம் என வணங்காத குறையாக கூறினோம்’

(UTV | கொழும்பு) – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்து கொண்ட சிலரை கட்சியை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் சிலர் கூறாமல் கட்சியை விட்டு வெளியேறியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...