கொழும்பில் இன்று பலத்த பாதுகாப்பு
(UTV | கொழும்பு) – இன்று (30) நடைபெறவுள்ள போராட்டத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பு நகரில் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.ஜே.சந்திர...