ரஞ்சனுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க பரிந்துரை
(UTV | கொழும்பு) – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரைகளை நீதியமைச்சு ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....