(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடுகளில் மேற்கொள்ளும் எந்தவொரு செலவுக்கும் அரசாங்கப் பணம் செலவிடப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்யும் நபர்கள் அல்லது அமைப்புகளின் ஆதாரம் கிடைத்தால், அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – உள்நாட்டில் முட்டை விலையை குறைக்க உடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – 500 மில்லியன் டாலர் முதலீட்டிற்கு இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு தற்காலிக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – நேற்று (15) இலங்கையை முற்றாக திவாலான நாடாக சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் (Standard & Poor’s) அறிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – ஒரு கிலோ நெல் கொள்வனவுக்கான விலையை நெல் சந்தைப்படுத்தல் சபை நாளை (17) முதல் திருத்தியமைத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – இலங்கையில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு தேசிய வழிகாட்டுதல்கள் மற்றும் குறைந்தபட்ச தரநிலைகளை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல...