Month : August 2022

உள்நாடு

முட்டை விலை இன்னும் குறைக்கப்படவில்லை – பேக்கரி உரிமையாளர்கள்

(UTV | கொழும்பு) – நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அமுல்படுத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையில் பேக்கரி நடத்துனர்களால் முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது....
உள்நாடு

நிந்தவூர் கடல் அரிப்பை தடுக்க அதிகாரிகளுடன் உயர்மட்ட கூட்டம்

(UTV | நிந்தவூர்) – நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பதற்கான அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டம் நேற்று (22) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது....
உள்நாடு

உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கொண்ட முதல் 10 நாடுகளில் இலங்கை

(UTV | கொழும்பு) – உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 10 நாடுகளில் இலங்கையையும் உலக வங்கி சேர்த்துள்ளது....
உள்நாடு

இன்று சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்று (23) 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

நாளை மறுநாள் முதல் அரசு அலுவலகங்கள் வழமை போல் செயல்படும்

(UTV | கொழும்பு) – அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை மாத்திரம் அழைப்பதைக் கட்டுப்படுத்தி ஜூன் 17ஆம் திகதி அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தை நாளை (24) வரை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக,...
உலகம்

இந்தியாவில் “தக்காளி காய்ச்சல்”

(UTV | இந்தியா) – இந்தியாவில் பரவி வரும் புதிய வைரஸ் காய்ச்சல் மீது அந்நாட்டு மருத்துவர்களின் கவனம் குவிந்துள்ளது. இதற்கு “தக்காளி காய்ச்சல்” என்று பெயர்....
உள்நாடு

“அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை பிரயோகிக்க வேண்டாம்” – ரிஷாட் கோரிக்கை

(UTV | கொழும்பு) – அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவதற்கான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை...
உள்நாடு

ஜெஹான் அப்புஹாமிக்கு பிணை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஜெஹான் அப்புஹாமி, கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்....
உள்நாடு

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகள் செப்டெம்பர் மாதம் மீள ஆரம்பம்

(UTV | கொழும்பு) – அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகள் செப்டெம்பர் மாதம் மீள ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது....
உலகம்

ஜப்பான் பிரதமருக்கு கொவிட்

(UTV |  ஜப்பான்) – ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ‘கொவிட் -19’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, பிரதமர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....