(UTV | கொழும்பு) – அடுத்த மாதம் (ஜூலை) 5ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை எரிவாயு விநியோகம் மீள ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – நாளை (27) முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 03 மணி நேரம் மின்துண்டிப்பை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது....
(UTV | கொழும்பு) – தற்போதைய எரிபொருள் நெருக்கடியானது நிதி நிலைமை சீராகும் வரை சுமார் ஒரு வருடத்திற்கு நீடிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – இன்று முதல் இரண்டாவது கிலோமீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணம் 90 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் இந்த வாரத்தின் முற்பகுதியிலும் அடுத்த வாரத்திலும் வரும் என உறுதி செய்த விநியோகஸ்தர்கள் வங்கி மற்றும் விநியோக...
(UTV | கொழும்பு) – மறு அறிவிப்பு வரும் வரை அரசு நிறுவனங்களின் தலைவர்கள் அத்தியாவசிய மற்றும் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களை அழைக்க அனுமதிக்கும் சுற்றறிக்கை பொது நிர்வாகம் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது....