Month : June 2022

உள்நாடு

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாதுகாவலர் தற்கொலை

(UTV | கொழும்பு) –   கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அமையப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வீட்டுக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
உள்நாடு

மற்றுமொரு சாராருக்கு ரூ.5,000 கொடுப்பனவு

(UTV | கொழும்பு) – காத்திருப்புப் பட்டியலில் உள்ள முதியோர், ஊனமுற்றோர், சிறுநீரகப் பயனாளிகள் என சமுர்த்தி பெறுவோருக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

ஜூன் 15 : பாரிய தொழிற்சங்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – பொதுமக்களுக்கு சலுகைகள் வழங்கப்படாவிட்டால் அரசாங்கத்தை கவிழ்க்கும் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

திங்கள் முதல் பேரூந்துகள் மட்டு

(UTV | கொழும்பு) – டீசல் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சேவையில் ஈடுபடும் பேரூந்துகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது....
உள்நாடு

‘நாம் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்’

(UTV | கொழும்பு) –  நமது தேசிய மூலோபாயம் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ரஷ்ய விமான நிறுவனம் இலங்கைக்கான வர்த்தக விமானங்களை இடைநிறுத்தியுள்ளது

(UTV | கொழும்பு) – ரஷ்ய “Aeroflot” விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ரஷ்யா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது....
உள்நாடு

திங்கள் முதல் முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள்

(UTV | கொழும்பு) –   அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது....
உள்நாடு

‘மத்திய வங்கியின் தீர்மானங்களில் தலையிடப் போவதில்லை’

(UTV | கொழும்பு) – மத்திய வங்கியின் தீர்மானங்களில் தலையிடப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ஜூன் 06 – 08ம் திகதி வரை நாளொன்றுக்கு 2 மணித்தியாலமும் 15 நிமிடங்கள் மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  ஜூன் 06ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரை நாளொன்றுக்கு 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்வெட்டுக்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரியுள்ளது....
கிசு கிசு

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்த வாரம் சந்தையில் கிடைக்கும் என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது....