பொருளாதார நெருக்கடிக்கு உதவ இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தீர்மானம்
(UTV | கொழும்பு) – இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணங்களுக்கான டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு வழங்க இலங்கை கிரிக்கெட் (SLC) தீர்மானித்துள்ளதாக அதன்...