மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் மின்சார சபையின் கோரிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது
(UTV | கொழும்பு) – கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்....