தொடர் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் வைத்திய பணியாளர்கள்
(UTV | கொழும்பு) – எரிபொருள் பிரச்சினைக்கு இன்று (30) தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை (01) முதல் பணிப்புறக்கணிப்பு தொடரும் என இடைக்கால மருத்துவ சேவைகள் ஐக்கிய முன்னணியின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்....