Month : June 2022

உலகம்

வெளிநாட்டு பயணங்களை உடனடியாக இரத்து செய்ய தீர்மானம் – திருத்தந்தை பிரான்சிஸ்

(UTV | கொழும்பு) – ஜூலை மாதத்திற்கான அனைத்து வெளிநாட்டு பயணங்களையும் இரத்து செய்ய புனித திருத்தந்தை பிரான்சிஸ் முடிவு செய்துள்ளார்....
உள்நாடு

கொழும்பு சிறார்களுக்கு புதிய வகை காய்ச்சல்

(UTV | கொழும்பு) – இந்நாட்களில் கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

நாளை நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

(UTV | கொழும்பு) –  பொசன் நோன்மதி தினத்தையொட்டி நாளை நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

இன்றும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் அமைச்சரவைக்கு

(UTV | கொழும்பு) –   அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலம் மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது....
கேளிக்கை

பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் முக பக்கவாத நோயால் பாதிப்பு

(UTV |  டொரன்டோ) – கனடா நாட்டின் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் முக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்....
உள்நாடு

சீனிக்கும் கட்டுப்பாட்டு விலை..

(UTV | கொழும்பு) – சீனிக்கும் கட்டுப்பாட்டு விலையை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது....
உலகம்

இராணுவத்தினரிடையே Monkeypox

(UTV | வொஷிங்டன்) –   நாட்டில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியை அமெரிக்க இராணுவம் அடையாளம் கண்டுள்ளதாக பென்டகன் உறுதி செய்துள்ளது....
உள்நாடு

இசுருபாய பிரதான வாயில் உடைப்பு : விசாரணைகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  பத்தரமுல்லை – இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....