Month : June 2022

உள்நாடு

வெள்ளியன்று நீதிமன்றுக்கு விடுமுறை வேண்டாம்

(UTV | கொழும்பு) –   நீதித்துறை மற்றும் நீதித்துறை ஆணைக்குழுவின் கடமைகள் வெள்ளிக்கிழமைகளில் வழமையாக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதம நீதியரசர் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவிடம்...
உள்நாடு

இன்று முதல் லிட்ரோ மீண்டும் சந்தைக்கு

(UTV | கொழும்பு) –  இன்று முதல் மீண்டும் சந்தையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் கணித்துள்ளது....
உள்நாடு

தரம் ஒன்று பாடசாலை மாணவர் சேர்க்கை தொடர்பான சுற்றறிக்கையில் திருத்தம்

(UTV | கொழும்பு) – பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கையை 2023 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....
உள்நாடு

எரிபொருள் தட்டுப்பாட்டினால் கொழும்பில் குவியும் குப்பைகள்

(UTV | கொழும்பு) –  நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கொழும்பு மாவட்டத்தில் இரண்டு மாவட்டங்களில் கழிவு சேகரிப்பு மற்றும் பவுசர் சேவை இன்று (14) முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையியற் குழுவின்...
உள்நாடு

டீசல் தட்டுப்பாடு : முடங்கும் பேரூந்து சேவை

(UTV | கொழும்பு) – டீசல் தட்டுப்பாடு காரணமாக 11,000 தனியார் பஸ்கள் இயங்கவில்லை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

நாளை முதல் தினமும் Park & Ride பஸ் சேவை

(UTV | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபை நாளை (15) முதல் தினமும் Park & Ride பஸ் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

பொசன் நோன்மதி தினத்தினை முன்னிட்டு 173 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

(UTV | கொழும்பு) – பொசன் நோன்மதி தினத்தினை முன்னிட்டு 173 சிறைக்கைதிகளுக்கு இன்று பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது....
உள்நாடு

பிரதமரின் பொசன் பௌர்ணமி தின செய்தி

(UTV | கொழும்பு) – தம்ம அரசியல் மற்றும் இலங்கை மக்களின் ஆன்மீக நல்வாழ்வின் சாரத்துடன் இலங்கை அரசை ஒன்றிணைத்த நாளே பொசன் பௌர்ணமி தினம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....