Month : June 2022

உள்நாடு

பிரதமரின் அழைப்பினை ஏற்று ஹர்ஷா – எரான் பிரதமர் அலுவலகத்திற்கு

(UTV | கொழும்பு) –  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்கிரமரத்ன ஆகியோர் பிரதமர் அலுவலகத்திற்கு விஜயம்...
உள்நாடு

இந்திய கடனுதவியின் கீழ் வழங்கிய இறுதி டீசல் தொகை நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு சொந்தமான கடைசி டீசல் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், அதன் டீசல் இறக்கும் பணிகள் இன்று (16) ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC)...
உள்நாடு

அரசியலமைப்பின் 21வது திருத்தம் : ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – நான்கு தடவைகள் அமைச்சரவையில் நிறைவேற்ற முடியாத அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை மேலும் தாமதமின்றி முன்வைக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை...
உள்நாடு

தினசரி பேக்கரி பொருட்களின் விநியோகத்தில் தடை

(UTV | கொழும்பு) – நாட்டில் உள்ள சுமார் 3500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதுடன், பேக்கரி தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் செய்து வந்த சுமார் 200,000 பேர் வேலை இழந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி...
உள்நாடு

இன்று எரிபொருள் கிடைக்கக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

(UTV | கொழும்பு) – இன்றைய தினம்(16) எரிபொருள் கிடைக்கக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்டுள்ளது....
கேளிக்கை

திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் திகதி இதோ..

(UTV | சென்னை) – யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி...
உள்நாடு

GMOA இற்கு புதிய தலைவர்

(UTV | கொழும்பு) – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தர்ஷன சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற 95வது பொதுச்...
கிசு கிசு

பொருளாதாரத்தில் நசுங்கும் இலங்கை

(UTV | கொழும்பு) – இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள், சமையல் எரிவாயு உள்ளிட்டவை கூட மக்கள் வாங்க முடியாத விலைக்கு விற்பனையாகி வருகின்றன....
உலகம்

எரிபொருள் இறக்குமதியில் உக்ரைனை ஏமாற்றிய பிரான்ஸ்

(UTV | பாரிஸ்) – உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார...