Month : June 2022

உலகம்

ஸ்பெயினில் பார்வையாளர்களை கவர்ந்த சர்வதேச நாய்கள் கண்காட்சி

(UTV |  மேட்ரிட்) – ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் நகரில் சர்வதேச நாய்கள் கண்காட்சி கோலாகலமாக நடந்தது. இந்த கண்காட்சியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த விதவிதமான நாய்கள் கலந்து கொண்டன....
உள்நாடு

பிரதமரிடம் இருந்து தேர்தல் குறித்து விசேட அறிக்கை

(UTV | கொழும்பு) – தற்பொழுது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பின்னடைவுக்கு மத்தியில், அரசாங்கம் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிய தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....
விளையாட்டு

“மஞ்சள் அணிவது ஒரு பெரிய விஷயம்” – பிஞ்ச்

(UTV | கொழும்பு) –  எந்த நேரத்திலும் அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு பயணிக்கும் போது இலங்கை ரசிகர்களிடம் இருந்து எமக்கு கிடைக்கும் விருந்தோம்பல் மற்றும் அன்பு நம்பமுடியாதது என அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பின்ச்...
விளையாட்டு

இலங்கை – ஆஸி அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் போட்டி இன்று

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (24) பிற்பகல் 2.30 மணிக்கு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது....
உள்நாடு

அரச உத்தியோகத்தர்களை தனியார் துறைக்கு அனுப்புவது தொடர்பில் கவனம்

(UTV | கொழும்பு) – நாட்டில் தனியார் வேலைவாய்ப்பை தொடர்வதற்கு அரச உத்தியோகத்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

சுகாதாரப் ஊழியர்களுக்கு இன்று முதல் 74 நிரப்பு நிலையங்கள் மூலம் எரிபொருள்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது....
உள்நாடு

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

இலஞ்ச வழக்கில் இருந்து குமார வெல்கம விடுவிப்பு

(UTV | கொழும்பு) – தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட...
உள்நாடு

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் ஒரு வாரத்திற்குள் மூடப்படும் அபாயம் உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன....