கட்டார் NGO நிறுவனங்களுக்கான தடை நீக்கம்
(UTV | கொழும்பு) – இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் கட்டார் தொண்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கையை நீக்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சு டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது....