Month : May 2022

உள்நாடு

பிரதமர் தலைமையில் 21வது அரசியலமைப்பு திருத்த சட்டமூல கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் இன்று(27) விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.   பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடைய பங்கேற்புடன் இந்த விசேட...
கிசு கிசு

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – எரிபொருள் விநியோகத்தில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையானது மீண்டும் எரிபொருள் விலையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டதாக உள்ளதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு (UTUC) தெரிவித்துள்ளது....
உள்நாடு

மீண்டும் டீசல் தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நாட்டில் மீண்டும் ஒரு கடுமையான டீசல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் விநியோகிப்பதை...
உள்நாடு

ஞாயிறு வரைக்கும் சமையல் எரிவாவு இல்லை

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29) வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பிரதமரிடமிருந்து ஒரு செய்தி

(UTV | கொழும்பு) – கோட்டாகோகம செயற்பாட்டாளர்களை தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமனம்

(UTV | கொழும்பு) – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதி பதவியில் இருந்து நீக்கி, ஜூன் 01 ஆம் திகதி முதல் புதிய பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்க ஏற்பாடுகள்...
உள்நாடு

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தினை கூட்டமைப்பு ஆராய்கிறது

(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவு தமக்கு கிடைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது....
உள்நாடு

இலங்கையின் நிலை குறித்து கிரிஸ்டலினா ஜோர்ஜீவா கவலை

(UTV | கொழும்பு) – புதிய பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கைக்கு தெளிவான புரிதல் கிடைத்தவுடன் அதற்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது....
உள்நாடு

மின் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண பேச்சுவார்த்தை

(UTV | கொழும்பு) –  மாதாந்தம் தேவையான அளவு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தற்போது மின்சார சபைக்கு சமர்ப்பிக்கப்படும் புதுப்பிக்கத்தக்க செயற்திட்டங்களுக்கு அனுமதி வழங்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர புதுப்பிக்கத்தக்க சக்தி...