‘மானிட சுபீட்சத்திற்கு வழி வகுக்கும் நாளாக ரமழான் பெருநாள் அமையட்டும்’
(UTV | கொழும்பு) – உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரு மாதகாலம் நோன்பை நோற்று பிறை கண்டதும் கொண்டாடும் பெருநாள் ரமழான் பெருநாள் அல்லது ஈதுல் பித்ர் இன்று கொண்டாடப்படுகிற நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித்...