Month : May 2022

உள்நாடு

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று

(UTV | கொழும்பு) – நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில், பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று (05) இடம்பெறவிருக்கின்றது....
உள்நாடு

அரசின் ஊழல்களை கட்டவிழ்த்தார் அநுர

(UTV | கொழும்பு) –  ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று நாட்டில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் தொடர்பான விரிவான தகவல்களை வெளியிட்டார்....
உள்நாடு

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் இரண்டையும் சபாநாயகரிடம் ஐக்கிய மக்கள் சக்தி கையளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்....
உள்நாடு

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க நிதியமைச்சரிடம் இருந்து அமைச்சரவை பத்திரம்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நிதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளார்....
உள்நாடு

“அரசு வீடு செல்லாவிட்டால் மே 11ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால்”

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 6ஆம் திகதி ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லாவிட்டால் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்க...
உள்நாடு

சுகாதார சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களும் வேலைநிறுத்தத்திற்கு தயார்

(UTV | கொழும்பு) – வைத்தியர்கள் தவிர சுகாதார சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களும் இம்மாதம் 6ஆம் திகதி காலை 7 மணி முதல் 24 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

சீனாவில் இருந்து மேலும் 300 மில்லியன் யுவான் மானியம்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள், உணவு மற்றும் எரிபொருள் வழங்குவதற்காக சீனா 300 மில்லியன் யுவான்களை மானியமாக வழங்கியுள்ளது....
உள்நாடு

பிரதமர் பதவியில் மாற்றம் குறித்து பசிலின் நிலைப்பாடு

(UTV | கொழும்பு) – மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை கருத்திற் கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்யும் தீர்மானத்தை எடுக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

“அனைத்து இனங்களின் அவலங்கள் நீங்க பிரார்த்திப்போம்”

(UTV | கொழும்பு) – நாட்டைப் பீடித்துள்ள முழு அவலங்களும் நீங்கி, சகல இனங்களும் சந்தோஷமாக வாழ புனிதமிக்க இந்த நோன்புப் பெருநாள் தினத்தில் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற...
உள்நாடு

நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை அரசியல்வாதிகளுக்கு அனுமதியில்லை

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை அரசியல்வாதிகள் எவரையும், தன்னைச் சந்திக்க அனுமதிக்கப் போவதில்லை என்று தீர்மானித்துள்ளதாக மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர்...