Month : May 2022

உள்நாடு

69 வருடத்திற்கு பின்னர் இன்று நாடு முற்றாக முடங்கியது

(UTV | கொழும்பு) –  அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி இன்று (06) நாடளாவிய ரீதியில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது....
கிசு கிசு

எரிபொருள் விலை மீண்டும் உயரும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – கடந்த 18ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தைச் சந்திப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்....
உள்நாடு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது இன்று பாராளுமன்றத்திற்கு அருகில் இரவைக் கழிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) –  அரசுக்கு எதிராக தாம் இன்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மற்றுமொரு அங்கமாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது இன்று பாராளுமன்றத்திற்கு அருகில் இரவைக் கழிக்க தீர்மானித்துள்ளார்....
உள்நாடு

ஹர்த்தாலுக்கு ஆதரவாக தபால் சேவையும் நாளை வேலை நிறுத்தம்

(UTV | கொழும்பு) – நாளை (06) முதல் தீவிர ஹர்த்தால் பிரச்சாரத்திற்கு தங்கள் துறையின் அனைத்து ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்று தபால் சேவை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

பொல்துவ சந்திக்கு அருகில் அமைதியின்மை : கண்ணீர் புகை பிரயோகம்

(UTV | கொழும்பு) – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக பத்தரமுல்லை – பொல்துவ சந்திக்கு அருகில் அமைதியின்மை ஏற்பட்டதை தொடர்ந்து பொலிசாரினால் கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கங்களது தீர்மானம்

(UTV | கொழும்பு) –  தற்போதைய நெருக்கடியை சமாளிக்க ஒரு தீர்வு எட்டப்படும் வரை VIP முனைய நுழைவாயில் சேவைக்கான தங்கள் கடமைகளில் இருந்து விலகுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

கப்ராலின் வெளிநாட்டுப் பயணத்தடை நீடிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தடையை எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி வரை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
உள்நாடு

அனைத்து இபோச பேருந்துகளும் நாளை வழமை போன்று இயங்கும்

(UTV | கொழும்பு) –   அனைத்து இலங்கை போக்குவரத்து சபை பஸ்களும் நாளை வழமை போன்று இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்....