(UTV | கொழும்பு) – நாளைய தினம் புதிய அரசாங்கம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தயார் என சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்....
(UTV | கொழும்பு) – தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று(12) அழைக்கப்பட்டுள்ளனர்....
(UTV | கொழும்பு) – காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – இந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையையும் நாட்டு மக்களின் நம்பிக்கையையும் பெறும் வகையில் பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி சுமுக நிலைக்கு திரும்பும் வரையில் இன்று முதல் தான் சுயாதீனமாக செயல்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது....