(UTV | கொழும்பு) – ஓட்டோ மற்றும் சூப்பர் டீசல் கையிருப்புகள் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்களை பணியமர்த்துவது மட்டுப்படுத்தப்பட்டால், அதற்கேற்றவாறு வீட்டில் இருந்து பணியில் ஈடுபடுமாயின் சம்பளம் குறைக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது....
(UTV | கொழும்பு) – நாட்டில் இன்றைய தினம் 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இனால் முன்வைக்கப்பட்ட நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக 119 வாக்குகளாலும் ஆதரவாக 60 வாக்குகளாலும் தோற்கடிக்கப்பட்டது....
(UTV | கொழும்பு) – “நாடாளுமன்ற கலாச்சாரத்தை மாற்றுவோம். அதற்காக பாராளுமன்றத்தின் தேசிய சபையை நிறுவுவோம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – அரசாங்க சேவையில் உள்ள ஊழியர்களின் வரவினை குறைக்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ் ருவன்வந்து ஆலோசனை வழங்கியுள்ளார்....
(UTV | கொழும்பு) – ஒரு நாள் மற்றும் வழமையான சேவையின் கீழ் கடவுச்சீட்டு விநியோகம் இன்று முதல் வழமை போன்று இடம்பெறும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது....