Month : May 2022

உள்நாடு

“அரச ஊழியர்கள் நாளை பணிக்கு வர வேண்டாம்” – பிரதமர்

(UTV | கொழும்பு) –  எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளும் அரச சேவையின் அனைத்து அத்தியாவசியமற்ற ஊழியர்களும் நாளை பணிக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....
உள்நாடு

ஜகத் சமரவிக்ரம பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

(UTV | கொழும்பு) –   பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ஜகத் சமரவிக்ரம பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்....
உள்நாடு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை

(UTV | கொழும்பு) – சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டால் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் முன்னறிவிப்பின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

இம்முறை O/L பரீட்சைக்கு அமரும்போது முகக்கவசம் கட்டாயமில்லை

(UTV | கொழும்பு) – கல்வியாண்டு 2021 இற்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

இன்றும் நாளையும் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம்

(UTV | கொழும்பு) – மக்கள் வரிசையில் நின்றாலும் போதியளவு பெட்ரோல் விநியோகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்....
உள்நாடு

அனைத்து பல்கலை மாணவர்கள் இன்று கொழும்புக்கு

(UTV | கொழும்பு) – அமைதியான மக்கள் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் இன்று கண்டன பேரணியை ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளது....
உள்நாடு

காலிமுகத்திடல் தாக்குதல் : நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு

(UTV | கொழும்பு) –  கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் (CID) நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்....
உள்நாடு

சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோர் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
உலகம்

சினிமா அமைதியாக இருக்குமா? அல்லது உரக்க பேசுமா? – உக்ரைன் ஜனாதிபதி

(UTV | உக்ரைன்) –   பிரான்சில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா உலக அளவில் பிரபலமாக உள்ளது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த...