Month : April 2022

உள்நாடு

ரம்புக்கனை சம்பவம் : பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும்

(UTV | கொழும்பு) – ரம்புக்கன பொலிஸ் பகுதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சளார் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

நாட்டு நிலவரம் மிகவும் ஆபத்தானது

(UTV | கொழும்பு) – நாட்டில் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது ஏனைய பகுதிகளுக்கும் பரவாமல் தடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் இணைந்து கலந்துரையாட வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டில் மூவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு

(UTV | கொழும்பு) – ரம்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் காரணமாக காயமடைந்த 33 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்....
உள்நாடு

பொது போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) – பொது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர்...
உள்நாடு

உணவு விஷமானதால் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

(UTV | கொழும்பு) – உணவு விஷமானதால் காலி – கொக்கலையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 325 ஊழியர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஷெல்டன்...
உள்நாடு

இன்றும் எரிவாயு வணிக தேவைக்காக மட்டுமே வழங்கப்படும்

(UTV | கொழும்பு) – நாட்டினை வந்தடைந்த 1700 மெட்ரிக் டொன் எரிவாயு ஏற்றிச் செல்லும் எரிவாயு தாங்கி நேற்று (19) நண்பகல் வேளையில் தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகப்பதில் தொடர்ந்தும்...
உள்நாடு

இன்று கறுப்புப் போராட்ட தினம்

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக பல தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து இன்று (20ஆம் திகதி) நடத்தப்படும் கறுப்புப் போராட்ட தினத்தையும், ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறவுள்ள அடையாள...
உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக பலபிட்டிய பிரதேசத்தில் போக்குவரத்து பாதிப்பு

(UTV | கொழும்பு) – ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியின் போக்குவரத்து பலபிட்டிய பிரதேசத்தில் முற்றாக தடைப்பட்டுள்ளது....
விளையாட்டு

ரொனால்டோவுக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு

(UTV |  மான்செஸ்டர்) – பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த இவர் இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்....
உலகம்

சீனா ஷாங்காயில் அதிகரிக்கும் கொரோனா

(UTV |  ஷாங்காய்) – சீனாவில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, சீனாவின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகிக்கும் ஷாங்காய் நகரில் இதுவரை கண்டிராத பரவல் ஏற்பட்டுள்ளது....