Month : April 2022

உள்நாடு

ரம்புக்கனை சம்பவம் : பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட குழு இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு

(UTV | கொழும்பு) – ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்தும் போது பிரதேசவாசிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு...
உள்நாடு

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான சமிந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று

(UTV | கொழும்பு) – ரம்புக்கனையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கே. பி. சமிந்த லக்ஷானின் இறுதிக் கிரியைகள் இன்று தெவலேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரன்பெத்த ஹிரிவடுன்னேவில் நடைபெறவுள்ளது....
உள்நாடு

எரிபொருள் கொள்வனவுக்கு இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டாலர்

(UTV | கொழும்பு) – எரிபொருள் கொள்வனவுக்காக மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு நிதியுதவியாக வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்...
உள்நாடு

கர்தினால் தலைமையிலான 60 பேரடங்கிய குழு வத்திக்கானுக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், 60 பேர்கொண்ட குழு, பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசை சந்திப்பதற்காக, வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளது....
உள்நாடு

“சஹ்ரானின் சகாக்கள் இருவரை அரசு விடுதலை செய்துள்ளது”

(UTV | கொழும்பு) – நல்லாட்சி அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்ட சஹ்ரானுடன் இணைந்து செயற்பட்ட இருவரை தற்போதைய அரசாங்கம் விடுதலை செய்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்...
உள்நாடு

“மக்களுக்கு சேவை செய்வதே தலையாய கடமை என்பதை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும்” – ரிஷாட்

(UTV | கொழும்பு) – மக்களுக்கு சேவை செய்வதே எமது தலையாய கடமை என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்...
உள்நாடு

ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 20 பேரடங்கிய குழு

(UTV | கொழும்பு) – ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் ஆராய சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

ரம்புக்கனை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி – பிரதமர் கவலை

(UTV | கொழும்பு) – அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு, இடையூறு ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

அரசுக்கு ஆதரவு வழங்கிய மூவர் எதிர்கட்சியில் அமர்ந்தனர்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், இஷாக் ரஹ்மான் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோரும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில் இருந்து விலகி இன்று (20) பிற்பகல் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்தனர்....