Month : April 2022

உள்நாடு

“சுடச் சொன்னது யார் என்று இன்னும் சொல்லவில்லை”

(UTV | கொழும்பு) – 113ஐ அந்தப் பக்கமிருந்தோ, இந்தப் பக்கத்திலிருந்தோ காட்டினாலும் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது எனவும், நாட்டின் யதார்த்தத்தை அனைவரும் புரிந்துகொண்டு ஒன்றுபட்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும்...
உள்நாடு

IMF கலந்துரையாடல்கள் குறித்து நிதியமைச்சர் அறிவிப்பார்

(UTV | கொழும்பு) –   நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்து சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....
உள்நாடு

“அரிசியல் சூதாட்டம் சூடுபிடிக்கிறது”

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான வரைபடத்தை முன்வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்....
உள்நாடு

தனியார் மருத்துவமனைகளிலும் மருந்து தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – தனியார் மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களின் கூட்டமைப்பு, தனியார் மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு குறித்து, தனியார் சுகாதார ஒழுங்குமுறை வாரியத்துக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது....
உள்நாடு

சீமெந்து விலை மீண்டும் உயரும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – அதிகரித்து வரும் எரிபொருள் விலையை கருத்தில் கொண்டு சீமெந்து விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக சீமெந்து விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்....
உள்நாடு

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கப் பிரிவினரின் பொருளாதாரப் பாதை வரைப்படம் தொடர்பில் கேள்வி எழுப்பியதையடுத்து, பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது....
உள்நாடு

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கான பிரேரணை சபாநாயகரிடம்

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளித்தனர்....
உள்நாடு

காலிமுகத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

(UTV | கொழும்பு) –  காலிமுகத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த வண.தெரிபாக சிறிதம்ம தேரர் சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

பால் மா விலையும் உயரும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்....