Month : April 2022

உள்நாடு

மணல் கியூப் ஒன்றின் விலை ரூ.8,000 ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலையுடன் ஒப்பிடும் போது கட்டுமானப் பொருட்களின் அதிகரிப்பு காரணமாக நாட்டில் சுமார் 75% கட்டுமானப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஒரு தொகுதி மருந்து

(UTV | கொழும்பு) – இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 101 வகையான மருந்துகளும் சத்திரசிகிச்சை உபகரணங்களும் எதிர்வரும் புதன்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் மஹிந்த

(UTV | கொழும்பு) – பிரதமர் பதவியிலிருந்து விலகி புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் என நம்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 115ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
கிசு கிசு

மஹிந்த வைத்தியசாலையிலா

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....
விளையாட்டு

தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியினை நிராகரித்த மஹேல

(UTV | கொழும்பு) – இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தன்னை நியமிக்கும் யோசனையை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நிராகரித்துள்ளார்....
உள்நாடு

இலங்கைக்கான நிதி ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ள 3 சர்வதேச நிறுவனங்கள்

(UTV | கொழும்பு) –   இலங்கையின் 12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மீளமைப்பதற்காக, அதற்கான நிதி ஆலோசனைகளை வழங்குவதற்கு 3 முன்னணி சர்வதேச நிறுவனங்கள் முன்வந்துள்ளன....
உள்நாடு

மின்துண்டிப்பு குறித்த அட்டவணை

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்றும் நாளையும் மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்றைய தினம் 3 மணித்தியாலமும் 20 நிமிடமும்...
உள்நாடு

ஹாஃபிஸ் நஸீர் கட்சியில் இருந்து நீக்கம்

(UTV | கொழும்பு) – புதிதாக பதவியேற்றுள்ள இராஜாங்க அமைச்சர் ஹாஃபிஸ் நஸீர் அஹமட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

லிட்ரோ சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  12.5 கிலோ எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 5,175 இனால் இன்று (22) நள்ளிரவு முதல் அதிகரிக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

“மத்திய வங்கியை இரத்து செய்யவும், இன்றேல் IMF கடன்களும் சாக்கடையில் வீசப்பட்டது போன்றுதான்”

(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியை இரத்து செய்யாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் கூட சாக்கடையில் வீசப்படும் நிலை தான் என உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ்...