Month : April 2022

உள்நாடு

ஜா-எல, கனுவன சந்தி ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகை

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு கோரி ஜா-எல, கனுவன சந்தியில் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்....
உள்நாடு

ஜாலியவுக்கு எதிரான நிதிமோசடி குற்றச்சாட்டு வொஷிங்டன் நீதிமன்றில் நிரூபணம்

(UTV | கொழும்பு) – அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான நிதிமோசடி குற்றச்சாட்டு வொஷிங்டன் நீதிமன்றில் நிரூபணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இராஜினாமா

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான ரொஷான் ரணசிங்க தனது இராஜாங்க அமைச்சர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்....
உள்நாடு

திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க பரிந்துரை

(UTV | கொழும்பு) –  பாடசாலை மாணவர்களுக்கு திங்கட்கிழமை (04) முதல் விடுமுறையை அறிவிக்குமாறு கல்வி அமைச்சுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது....
உள்நாடு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி, அடுத்த வாரம் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – இந்தியாவில் இருந்து கூடுதல் கடன் வரியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் முதல் இருப்பு அடுத்த வாரம் வரும் என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

மிரிஹான போராட்டத்தில் நடந்த மீறல்கள் குறித்து விசாரணை : மனித உரிமை ஆணைக்குழு

(UTV | கொழும்பு) – மிரிஹானவில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நபர்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கண்டறிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது....
உள்நாடு

இன்று முதல் பேருந்து சேவைகள் மட்டு

(UTV | கொழும்பு) – நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்று முதல் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

சித்தாலேப்ப தைல குழுமத்தின் தலைவர் விக்டர் ஹெட்டிகொட காலமானார்

(UTV | கொழும்பு) – உள்நாட்டு தயாரிப்பான சித்தாலேப்ப தைல குழுமத்தின் தலைவர் வைத்தியர் விக்டர் ஹெட்டிகொட காலமானார்....
உள்நாடு

இலங்கையில் அவசரகால நிலைமை : வர்த்தமானி வெளியானது

(UTV | கொழும்பு) – நாட்டின் இக்கட்டான பொருளாதார நிலையும் மக்களின் அமைதியின்மையினையும் கட்டுப்படுத்த நேற்று (01) முதல் அமுலாகும் வகையில் இலங்கையில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....
உள்நாடு

அமைச்சரவையை கலைத்து, காபந்து அரசை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோாிக்கை

(UTV | கொழும்பு) – ஆளுந்தரப்பைச் சேர்ந்த 11 கட்சிகளின் கூட்டமைப்பினால் காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது....