Month : April 2022

உள்நாடு

நாட்டின் பொருளாதார நெருக்கடி : வெளிவந்தது மாநாயக்க தேரர்களின் கூட்டறிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் மாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்....
உள்நாடு

நாளாந்த மின் உற்பத்திக்காக 3,500 மெட்ரிக் டன் டீசல்

(UTV | கொழும்பு) – இன்று முதல் நாளாந்த மின் உற்பத்திக்காக 3,500 மெட்ரிக் டன் டீசல் வழங்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

உடன் அமுலாகும் வகையில் சமூக வலைத்தளங்கள் மீதான முடக்கத்தை நீக்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) –  சமூக வலைத்தள முடக்கத்தை நீக்குமாறு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவினால் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

நான்கு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

(UTV | கொழும்பு) – நாளை (04) முதல் வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

போராட்டம் காரணமாக கொழும்பில் பதற்றம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொழும்பு மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று (03) ஒன்று திரண்டிருந்தனர்....
உள்நாடு

அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் உள்ள ஃபெடரேஷன் சதுக்கத்தில் வசிக்கும் இலங்கையர்கள் இன்று(03) பிற்பகல் 3 மணிக்கு போராட்டம் ஒன்றை நடத்த தயாராகி வருவதாக அவுஸ்திரேலிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) –  இன்றும் நாட்டில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்கள் மாத்திரமே மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாடு

நாடளாவிய ரீதியாக ஊரடங்கு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – இன்று மாலை 6 மணி முதல் 4 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் – அரசாங்க...
உள்நாடு

‘இக்ரா’ கிராஅத் போட்டி 2021, பரிசளிப்பு விழா நிகழ்ச்சி : இன்று மாலை காணத்தவறாதீர்கள்

(UTV | கொழும்பு) – கடந்த ஆண்டு புனித ரமழானில் இடம்பெற்ற ‘இக்ரா’ கிராஅத் போட்டி 2021 இற்கான பரிசளிப்பு விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது....
உள்நாடு

மிரிஹான கலவரம் : 150க்கும் மேற்பட்டவர்களிடம் CID வாக்குமூலம்

(UTV | கொழும்பு) – மிரிஹான போராட்டம் தொடர்பில் 150க்கும் மேற்பட்டவர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....