Month : April 2022

உள்நாடு

சர்வகட்சி இடைக்கால அரசுக்கு சாதகமான பதில்

(UTV | கொழும்பு) –  நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் நியமிக்கப்பட வேண்டுமென இலங்கையின் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்....
கிசு கிசு

நாமலின் மனைவி நாட்டை விட்டும் வெளியேறினார்

(UTV | கொழும்பு) –  அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ மற்றும் அவரது பெற்றோர்கள் இன்று காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
கிசு கிசு

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவின் அளுத்கம இல்லம் மக்களால் சுற்றிவளைப்பு

(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவின் அளுத்கம இல்லத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது....
உள்நாடு

மின்வெட்டினை நிறுத்தக் கோரி ஜனாதிபதி வீட்டுக்கு முன்பாக நபர் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – நுகேகொடை – மிரிஹானையில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

அடுத்த சில நாட்களுக்குள் நாடு படிப்படியாக மீளும்

(UTV | கொழும்பு) – மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

பொதுமக்கள் அவசரகால நிலை : நாளை விசேட கூட்டம்

(UTV | கொழும்பு) – நாட்டில் பொதுமக்கள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான விசேட கூட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது....
உள்நாடு

சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதனை ஏற்றுக் கொள்ள முடியாது

(UTV | கொழும்பு) – சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதனை தாம் ஏற்றுக்கொள்ளபோவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை

(UTV | கொழும்பு) –  நாளை முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது....
உள்நாடு

ஊரடங்கு எதற்காக?

(UTV | கொழும்பு) – அமைதி, பொது வாழ்க்கை மற்றும் பொது மற்றும் தனியார் சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்துடன் அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது....