Month : April 2022

உள்நாடு

நாளையும் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (04) நாடளாவிய ரீதியில் 6 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது....
உள்நாடு

தாம் பிரதமராக பதவியேற்கவுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது

(UTV | கொழும்பு) – தாம் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பிரதமரின் விலகல் – உண்மையில்லை என்கிறது பிரதமர் ஊடகப் பிரிவு

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் பொய்யானவை என பிரதமரின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது....
கிசு கிசு

பசிலும் இராஜினாமா : இடைக்கால அரசில் பசிலுக்கு எந்தப் பதவியும் இல்லையாம்

(UTV | கொழும்பு) –   பதவியை இராஜினாமா செய்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

பதவி விலகுகிறார் மஹிந்த..

(UTV | கொழும்பு) – அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி, நாட்டை முன்னெடுத்து செல்ல ஜனாதிபதியிடம் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்தார் பிரதமர் மஹிந்த, இருப்பினும் ஜனாதிபதி அதை ஏற்கவில்லை என அரசியல் வட்டாரத் தகவல்கள்...
கிசு கிசு

நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் பிரதமர் – ஜனாதிபதி கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக  அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றது....
உள்நாடு

நாளைய மின்வெட்டினை 5 மணி நேரமாக குறைக்க ஆலோசனை

(UTV | கொழும்பு) – நாளை (04) மின்சார சபையினால் விடுக்கப்பட்ட 7 மணி நேர மின்வெட்டு கோரிக்கைக்கு அனுமதி மறுத்துள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது....
உள்நாடு

காபந்து அரசாங்கத்தை நியமிக்குமாறு SLFP ஜனாதிபதிக்கு கோரிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு காபந்து அரசாங்கத்தை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளது....