Month : April 2022

உள்நாடு

நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு

(UTV | கொழும்பு) – அதிகார வெறி கொண்ட எந்தவொரு தனிநபரையும் பொதுமக்கள் வீதிக்கு வரும் போது அப்புறப்படுத்த முடியும் என்பதை குடிமக்கள் நிரூபித்துள்ளனர் என ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல்...
உள்நாடு

உண்மையிலேயே அமைச்சர்கள் இராஜினாமா செய்தார்களா? – கம்மன்பிலவுக்கு சந்தேகம்

(UTV | கொழும்பு) – இராஜினாமா கடிதங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், உண்மையில் அமைச்சரவை நேற்று இராஜினாமா செய்ததா என்பதில் தனக்கு சந்தேகம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்....
உள்நாடு

SLFP அரசிலிருந்து விலகத் தயார் : இன்று மாலை ஜனாதிபதியுடன் சந்திப்பு

(UTV | கொழும்பு) –  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ய ஆரம்பித்துள்ளனர். இன்று பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
உள்நாடு

தற்காலிக தீர்வுகள் மூலம் பொது மக்களின் வாயடைக்க முடியாது

(UTV | கொழும்பு) – தற்போதைய நிர்வாகத்துடன் இணைந்துள்ள 11 கட்சிகள் வழங்கும் தற்காலிக தீர்வுகள் மூலம் பொது மக்களை வாயடைக்க முடியாது என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது....
உள்நாடு

ராஜபக்ஷ குடும்பத்தின் கார்ல்டன் மாளிகை முற்றுகை

(UTV | கொழும்பு) – அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று(4) காலை தங்காலை கார்ல்டன் இல்லத்திற்குச் செல்லும் வீதியில் பெருமளவான மக்கள் ஒன்று கூடினர்....
உள்நாடு

தற்காலிகமாக புதிய அமைச்சரவை நியமனம்

(UTV | கொழும்பு) –  புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பலர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இராஜினாமா

(UTV | கொழும்பு) – ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் தொற்றுநோயியல் இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ளார்....
உள்நாடு

அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா கடிதத்தினை கையளித்தார்

(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்....
உள்நாடு

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதியினால் விசேட அழைப்பு

(UTV | கொழும்பு) – தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அமைச்சுக்குள் இணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது....