Month : April 2022

உள்நாடு

எதிர்கட்சி பக்கத்தில் 41 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆசனம்

(UTV | கொழும்பு) – ஆளும் கட்சியில் இருந்து சுயாதீனமாக இருக்க தீர்மானித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு எதிர்க்கட்சி ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன....
உள்நாடு

19 ஆவது திருத்தத்தினை சில திருத்தங்களுடன் உறுதிப்படுத்த பிரதமர் இணக்கம்

(UTV | கொழும்பு) – தற்போதைய நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் சில திருத்தங்களுடன் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தான் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபோக்ஷ தற்போது பாராளுமன்றத்தில்...
உள்நாடு

தனியார் பஸ்கள் போக்குவரத்திலிருந்து விலகல்

(UTV | கொழும்பு) – சிபெட்கோ நிறுவனமானது நேற்று (18) நள்ளிரவிலிருந்து எரிபொருள்களின் விலையை அதிகரித்துள்ளதால், எதிர்வரும் சில மணித்தியாலங்களில் பஸ் கட்டணங்களை அதிகரிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள்...
உள்நாடு

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) – சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....
உள்நாடு

வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த சகல எரிபொருள் வரையறைகளும் நீக்கம

(UTV | கொழும்பு) – வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த சகல எரிபொருள் வரையறைகள் (வாகனங்கள் அடிப்படையிலான உச்ச அளவு) உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது....
உள்நாடு

கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்திய மூடிஸ் நிறுவனம்

(UTV | கொழும்பு) – கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்துவதற்கு மூடிஸ்(Moody’s) நிறுவனம் தீர்மானித்துள்ளது....
உள்நாடு

அரசின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமனம்

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் தெரிவித்திருந்தார்....
உள்நாடு

CEYPETCO விலை அதிகரிக்கும் தீர்மானமில்லை

(UTV | கொழும்பு) –  சிபெட்கோ எரிபொருள் விலையை அதிகரிப்பது குறித்து இதுவரையில் தீர்மானம் எட்டப்படவில்லை என சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தேர்தல் ஆணையம் கவலை

(UTV | கொழும்பு) – மக்கள் படும் அவல நிலை மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து மிகுந்த வருத்தம் அளிப்பதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....