Month : April 2022

உலகம்

“எங்கள் இராணுவத்தை நம்புங்கள், அது மிகவும் வலிமையானது”

(UTV |  கீவ்) – உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 55 நாட்கள் ஆகியுள்ள நிலையில், உக்ரைனில் இரண்டாம் கட்ட போர் தொடங்கியுள்ளதாகவும் எங்கள் இராணுவத்தை நம்புங்கள் அது மிகவும் வலிமையானது...
உள்நாடு

மீட்டர் சவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம்

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை அடுத்து இலங்கையின் முச்சக்கர வண்டி சாரதிகள் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளனர்....
உள்நாடு

பாண் விலை ரூ.30 இனால் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

சோற்றுப் பொதி , கொத்து ஆகியவற்றின் விலை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – எரிபொருட்களின் விலை உயர்வை கருத்திற்கொண்டு சோற்றுப் பொதி மற்றும் கொத்து பொதி ஒன்றின் விலையை 20 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்...
உள்நாடு

புதிய அமைச்சரவை நியமனத்தினால் இளைஞர்களின் போராட்டத்தினை நிறுத்த முடியாது

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த 40 பேர் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிர்க்கட்சி ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

எரிபொருள் கோரி நாட்டு மக்களது போராட்டம் உக்கிரகமாகிறது

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல நகரங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்....
உள்நாடு

“சில்லறை தீர்வுகளை மட்டும் வழங்க வேண்டாம்”

(UTV | கொழும்பு) – அவசர திருத்தங்களுடன் 19வது திருத்த சட்டத்தினை அமுல்படுத்துவதே மிகவும் காலத்திற்கேற்ற குறுகிய கால தீர்வாக இருக்கும் என தாம் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இளைஞர்கள் ஆயுதங்களை எடுக்கவில்லை, அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாயுங்கள்

(UTV | கொழும்பு) – போராடும் இளைஞர்களின் குரலுக்கு நாம் அனைவரும் செவிசாய்க்க வேண்டும். கடந்த காலங்களை போன்று இளைஞர்கள் ஆயுதங்களை எடுக்கவில்லை, மாறாக அமைதியான முறையில் போராடுகின்றனர். ஆகவே அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாயுங்கள்...