Month : March 2022

உள்நாடு

இன்று கொழும்பில் பிம்ஸ்டெக் மாநாடு

(UTV | கொழும்பு) – பலதுறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியான பிம்ஸ்டெக் மாநாடு இன்று கொழும்பில், ஆரம்பமாகின்றது....
உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு

(UTV | கொழும்பு) – இன்றைய தினமும் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

‘பண்டிகைக் காலத்தில் 1 கிலோ அரிசி ரூ.300 ஆக உயரலாம்’

(UTV | கொழும்பு) –   எதிர்வரும் பண்டிகை காலத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபா வரை அதிகரிக்கலாம் என ஐக்கிய அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது....
உள்நாடு

தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் இடங்கள் குறித்த பட்டியல் விரைவில்

(UTV | கொழும்பு) – அனைத்து தடுப்பூசிகளும் (முழு தடுப்பூசி) பெற்றதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் இடங்களின் பட்டியல் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது....
விளையாட்டு

மலிங்கா சாதனையை பிராவோ சமன் செய்தார்

(UTV |  புதுடில்லி) – கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்) 3 விக்கெட் கைப்பற்றினார்....
உள்நாடு

IMF உடன் செயற்பட குழு நியமனம்

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதற்கு சர்வதேச சட்ட நிறுவனம் ஒன்றை தெரிவு செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்....
உள்நாடு

மீண்டும் முச்சக்கர வண்டிகளது கட்டணங்கள் உயரும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தட்டுப்பாடு நிலவும் வேளையில், இலங்கை ஐ.ஓ.சி நிறுவனத்தினால் பெற்றோல் விலை அதிகரிப்பினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக...
கிசு கிசு

பிரதமர் மஹிந்த பதவி விலகுவாரா?

(UTV | கொழும்பு) – தான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக சமுக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

IMF இனது தீர்வுகள் SJP தீர்வுகளை ஒத்ததாக உள்ளது

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த பிரேரணைகளை ஒத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....