(UTV | கீவ்) – ரஷ்யாவின் இராணுவம் கீவ் நகரை மூடுவதால், கீவ்வில் உள்ள இந்தியத் தூதரகம், உக்ரைன் தலைநகரை விட்டு “அவசரமாக” வெளியேறுமாறு அதன் குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது....
(UTV | கீவ்) – உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் உக்ரைனுக்கு பெரும்பாலான நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. இந்த விஷயத்தில் ரஷியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் ரஷியாவுக்கு பொருளாதார தடை விதித்துள்ளது....
(UTV | கொழும்பு) – சிறுபோகத்திற்காக பொட்டாசியம் குளோரைட் என அறியப்படும் Muriate of Potash Fertilizer உரத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது....
(UTV | கொழும்பு) – பூரண தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் PCR அல்லது ரெபிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – இலங்கையர்களுக்கு நான்காவது டோஸை கொள்வனவு செய்யவோ அல்லது வழங்கவோ அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாகவோ அல்லது நாளைய தினத்திலோ போதியளவு டீசல் கிடைக்காவிட்டால் பேரூந்துகளை இயக்க முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....