“உள்கட்சி அரசியலை நிர்வகிப்பதே ஆளும் கட்சியின் முக்கிய கவனம்”
(UTV | கொழும்பு) – “தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக உள்கட்சி அரசியலை நிர்வகிப்பதே ஆளும் கட்சியின் முக்கிய கவனம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியின்படி அமைச்சரவையின் விஞ்ஞான ரீதியான நிர்வாகத்தினால் எரிபொருள்...