Month : March 2022

உள்நாடு

இரவு வேளையில் பஸ் சேவைகள் முற்றாக தடைப்படும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் 4,000 முதல் 5,000 வரையான தனியார் பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட வேண்டியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
உலகம்

ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது Visa,MasterCard நிறுவனங்கள்

(UTV |  சான் பிரான்சிஸ்கோ) – உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 10 நாட்கள் ஆகிவிட்டன. இந்த 10 நாளில் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி...
கிசு கிசு

அரசியல் தீர்மானத்திற்கு தயாராகும் லொஹான் ரத்வத்த

(UTV | கொழும்பு) – இடம்பெற்ற அமைச்சரவை மாற்றம் தொடர்பில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
கிசு கிசு

மஹிந்தவின் தயவில் விமல், கம்மன்பிலவுக்கு தொடர்ந்தும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு

(UTV | கொழும்பு) –  நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு அமைச்சரவை அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பொருளாதார சபை

(UTV | கொழும்பு) – நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பொருளாதார சபையொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைக்கு பரிந்துரைத்துள்ளார்....
உள்நாடு

கடும் சிரமத்திரகு மத்தியில் உணவகங்கள், பேக்கரிகள்

(UTV | கொழும்பு) – சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட பல துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

“நாளை பாடசாலைகளை ஆரம்பிக்க முறையான திட்டம் அரசிடம் இல்லை”

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் புதிய பாடசாலை தவணை நாளை (07) ஆரம்பமாகவுள்ளது....
உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சி சத்தியாக்கிரகத்திற்கு தயார்

(UTV | கொழும்பு) – விரக்தியில் உள்ள அனைத்து இலங்கையர்களின் பங்களிப்புடன் கட்சி சார்பற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது....
உள்நாடு

UPDATE : இன்றைய மின்வெட்டில் மாற்றம்

(UTV | கொழும்பு) – இரண்டு வலயங்களில் இன்று (06) மூன்றரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது....