Month : March 2022

உலகம்

“நேட்டோ நாடுகள் அமைப்பில் உக்ரைன் சேர விரும்பவில்லை” – ஜெலன்ஸ்கி திடீர் அறிவிப்பு

(UTV |  உக்ரைன்) – உக்ரைன் நாட்டை நேட்டோ நாடுகள் அமைப்பில் சேர்த்து கொள்ள வேண்டும் என அந்நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது....
உள்நாடு

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் ஊடகவியலாளர்களது உரிமைகளை குறைக்காது

(UTV | கொழும்பு) – தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டமானது ஊடகவியலாளர்களின் எந்தவொரு உரிமையையும் பாதிக்காது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

“இலங்கை தொடர்பிலான IMF அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும்”

(UTV | கொழும்பு) – இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்....
உள்நாடு

விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் விசேட உரை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றினை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

சந்தையில் தேங்காய் எண்ணெய் மாபியா

(UTV | கொழும்பு) – நாட்டில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு இருப்பதாகக் கூறி சிங்கள, தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு விலையினை அதிகரிக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் தயாராகி வருவதாக பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள்...
உள்நாடு

அமைச்சுகளுக்கான புதிய விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி

(UTV | கொழும்பு) – அமைச்சு ஒன்றிற்கும், இரண்டு இராஜாங்க அமைச்சுக்களுக்குமான புதிய விடயதானங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன....
உள்நாடு

மருந்தகங்களுக்கான மருந்து விநியோகம் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) –  சுமார் 4,000 மருந்தகங்களுக்கான மருந்து விநியோகத்தை நேற்று (8) முதல் இடைநிறுத்த மருந்து இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்....
உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) –  சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக மாற்று வழிமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு புதிய தலைவர்

(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம். ஆர். டபிள்யூ. டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

ரஞ்சன் நீதிமன்றில் ஆஜர்

(UTV | கொழும்பு) – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்....