Month : March 2022

உள்நாடு

புறக்கோட்டை தங்க மொத்த விற்பனை நிலையத்துக்கு அருகே தீ விபத்து

(UTV | கொழும்பு) – கொழும்பு – புறக்கோட்டை தங்க மொத்த விற்பனை நிலையத்துக்கு அருகே தீ விபத்து ஒன்று பதிவாகியுள்ள நிலையில், தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

மருந்து இறக்குமதிக்கு 80 மில்லியன் டாலர் ஒதுக்கீடு

(UTV | கொழும்பு) – மருந்து இறக்குமதி செய்ய இந்திய கடன் வரி மூலம் 80 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ஏப்ரல் மாதம் 22வது திருத்தம் பாராளுமன்றத்திற்கு

(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 22வது திருத்தம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்....
உள்நாடு

லிட்ரோ விலையை அதிகரிக்க அமைச்சரவையில் கோரிக்கை

(UTV | கொழும்பு) – திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்குமாறு அமைச்சரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இந்திய வெளிவிவகார அமைச்சர் – ரணில் இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்ட அமர்வினை அடுத்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார். இதனை இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில்...
உள்நாடு

எஸ்.ஜெய்சங்கர் – சஜித் சந்திப்பு

(UTV | கொழும்பு) – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளார். இதனை இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

மின்தடையினால் தொலைத்தொடர்பு கோபுரங்களது செயல்பாடிலும் பாதிப்பு

(UTV | கொழும்பு) –  மின்சாரம் தடைப்படும் போது தொலைத்தொடர்பு கோபுரங்கள் செயல்படுவதை உறுதி செய்வதற்காக தேவையான அளவு டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

அரச உத்தியோகத்தர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – தினசரி மின்வெட்டைக் குறைப்பதற்கான வழிமுறையை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது....