மின்சார சபையின் நிலக்கரி கையிருப்பு ஜூன் மாதம் வரையே
(UTV | கொழும்பு) – ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீர் மின் உற்பத்தியை கடுமையாக முகாமைத்துவம் செய்யத் தவறினால், நாட்டின் மின்சார அமைப்பு சீர்குலைவதற்கு வழிவகுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க...