Month : March 2022

உள்நாடு

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில் சேவைகள் இரத்து

(UTV | கொழும்பு) –ரயில் கட்டுப்பாட்டாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இன்று இயக்கப்படவிருந்த ரயில்கள் தாமதத்துடன் இயக்கப்படலாம் அல்லது இரத்து செய்யப்படலாம் என கொழும்பு கோட்டை ரயில் நிலையம் தெரிவித்துள்ளது....
உலகம்

“ரஷ்ய படைக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா வழங்கும்”

(UTV |  நிவ்யோக்) – உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் 19-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த வேண்டும் என்று ஒருபுறம் இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில்,...
உலகம்

மீண்டும் சீனாவில் தலைதூக்கும் கொரோனா

(UTV |  பீஜிங்) – நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக சீனாவின் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

அரசை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தில் மகா சங்கத்தினருடன் கைகோருங்கள்

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு முன்னின்று செயற்பட்ட வணக்கத்துக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர், தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க மக்களுடன் மகா சங்கத்தினருடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்....
உள்நாடு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு

(UTV | கொழும்பு) – உக்ரைன் தொடர்பாக ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஞாயிற்றுக்கிழமை (13ம் திகதி) அறிவித்ததையடுத்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை நேற்று...
உள்நாடு

அரசுக்கு எதிரான SJB தலைமையில் இன்று கொழும்பில் மாபெரும் பேரணி

(UTV | கொழும்பு) –  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினரால் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் பேரணி இன்று பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ளது....
உள்நாடு

மின்சாரக் கட்டணத்தினை அதிகரிக்க தீர்மானம் முன்வைப்பு

(UTV | கொழும்பு) – மின்சாரக் கட்டணத்தை துரிதமாக அதிகரிக்க வேண்டுமென இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது....
உள்நாடு

அதானி குழுவுக்கு மன்னாரில் இடம்

(UTV | கொழும்பு) –  மன்னாரில் 500 மெகாவோட் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு இந்தியாவின் அதானி குழுமத்துக்கு அரசாங்கத்தின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே, நாட்டின் எரிசக்தி துறையை...
உள்நாடு

பாடசாலை போக்குவரத்து வாகனங்களது கட்டணங்களும் உயர்வு

(UTV | கொழும்பு) –  சிபெட்கோ எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஈடுகொடுக்க முடியாததன் காரணமாக பாடசாலை போக்குவரத்து வாகனங்களது கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது....
உள்நாடு

இரு அமைச்சுகளின் விடயதானங்களை மாற்றியமைத்து புதிய வர்த்தமானி

(UTV | கொழும்பு) – கைத்தொழில் மற்றும் சுற்றாடல் அமைச்சுகளின் விடயதானங்களை மாற்றியமைத்து வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்....