ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் – ஜனாதிபதி இடையே சந்திப்பு
(UTV | கொழும்பு) – ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பொதுச் செயலாளருமான ஜே ஷா இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்....