Month : March 2022

உள்நாடு

வங்காள விரிகுடாவில் வலுவடைந்து வரும் ‘அசானி’ புயல்

(UTV | கொழும்பு) –  வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுவடையும்...
உள்நாடு

நாளை மற்றுமொரு எரிவாயு அடங்கிய கப்பல் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –  மாலைதீவில் இருந்து நாளை நாட்டை வந்தடையவுள்ள எரிவாயு கப்பலுக்கு கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

பால் தேநீரின் விலை ரூ.100 ஆக அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  பால் மா இறக்குமதியாளர்கள் பால் மா விலையை அதிகரிக்க தீர்மானித்ததன் மூலம் ஒரு பால் தேநீரின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்...
உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்றும்(20) P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் மாலை 4.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது....
உள்நாடு

வாகன உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சந்தையில் டயர்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது....
விளையாட்டு

ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடர் இம்முறை இலங்கையில்

(UTV | கொழும்பு) –  2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடர் இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

பால் மா 400g, ரூ.250 இனால் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  இறக்குமதி பால்மாவின் விலை அதிகரிப்புக்கு அமைவான, புதிய விலையினை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது....
உள்நாடு

SLFP கோரிக்கையும்; விமல், கம்மன்பில, வாசுவின் தீர்மானமும்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தீர்மானித்துள்ளனர்....
உள்நாடு

கடன் ஒப்பந்தத்தின் கீழ் நாளைய தினம் டீசல் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இந்தியாவுடனான கடன் ஒப்பந்தத்திற்கு அமைய துரிதமாக நாட்டிற்கு எரிபொருள் வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்தது....
உள்நாடு

காகித தட்டுப்பாடு : மின் பட்டியல்கள் எழுத்து மூலமாக வழங்கப்படும்

(UTV | கொழும்பு) – காகித தட்டுப்பாட்டினால் மின் பட்டியல்கள் அச்சிடும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது....