Month : March 2022

உள்நாடு

‘ஜனாதிபதி பதவி விலகல்’ : ஜனாதிபதியின் ஊடகத் தொடர்பாளர் மறுப்பு

(UTV | கொழும்பு) –  நாட்டின் பொருளாதார நெருக்கடியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசுபொருளாக உலா வந்து கொண்டிருக்கிறார்....
உலகம்

சுமார் 133 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சீன எயார்லைன்ஸ் விபத்து

(UTV | கொழும்பு) –  சுமார் 133 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸின் போயிங் 737 பயணிகள் விமானம் தெற்கு சீனாவின் குவாங்சி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

இன்றும் எரிபொருள் வரிசையில் நின்ற ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – மற்றுமொரு நபர் ஒருவர் இன்று(21) மீரிகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்....
உள்நாடு

சர்வகட்சி மாநாடு அரசுக்கு ஆதரவளிக்கவல்ல

(UTV | கொழும்பு) –  அரசுக்கு ஆதரவளிக்க சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதில் அர்த்தம் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது....
உள்நாடு

சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் புதன்கிழமை (24) நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது....
உள்நாடு

ரஞ்சன் வைத்தியசாலையில் அனுமதி

(UTV | கொழும்பு) –  கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் பலி

(UTV | கொழும்பு) –  கடவத்தையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற நபர் ஒருவர் இன்று (20) மதியம் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்....
உள்நாடு

மேலுமொரு கட்டண உயர்வு

(UTV | கொழும்பு) – தற்போதுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வதேச தொலைபேசி அழைப்பு கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது....